சீமராஜா படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சீமராஜா வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என தொடர்ந்து இரு வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டு மீண்டும் அதே பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான திரைப்படம் சீமராஜா. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். மேலும் சூரி, நெப்போலியன், கீர்த்தி சுரேஷ், லால், சிம்ரன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். சம்பளம் இப்படம் சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் ஒரு தோல்வி படமாக இருந்தாலும், இன்று வரை சின்னத்திரை … Continue reading சீமராஜா படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?